நமது அகில இந்திய தலைவர்கள் 16-03-2017 அன்று நிர்வாத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விபரம்:

நமது அகில இந்திய தலைவர்கள் 16-03-2017 அன்று நிர்வாத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விபரம்:
  • TT [TM] பரீட்சைக்கு 10ம் வகுப்பு கல்வி இல்லாத RM/GrD ஊழியர்கள் அனுமதிக்க வேண்டும்
  • JE [TTA] தேர்வு காலதாமதம் இல்லாமல் +2 கல்வி தகுதி தளர்த்தி உடனடியாக நடத்த வேண்டும்.
  • Housing Loan வங்கிகளில் எடுத்துள்ள ஊழியர்களுக்கு தற்போது குறைத்துள்ள வட்டியை அமுலாக்கப் படவேண்டும்.
  • UNION வங்கியுடன் வசதி [MOV] ஏற்படுத்த வேண்டும்
  • ஊழியர்களுக்கு இரவுநேர இலவச அழைப்பு [FREE NIGHT CALLING FACILTIES] வழங்க வேண்டும்.
  • Medical Committee கூட்டத்தை உடனடி கூட்ட வேண்டும். தற்போது சன்னந்தமாக வரும் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்
  • கூடுதலாக JAO பதவிகள் உருவாக்க படவேண்டும். அதன் மூலம் Revrt செயப்பட்ட சுமார் 300 தோழர்களுக்கு JAO பதவிகள் வழங்க பட வேண்டும்

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

March 2017
M T W T F S S
« Feb   Apr »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031