காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்துமாணவர் சங்கத்தினர் சார்பில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்துமாணவர் சங்கத்தினர் சார்பில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில் திரு.வி.க அரசு கல்லூரியில் மாணவர் சங்கத்தினர் சார்பில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாணவர் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் வீ.மாரியப்பன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டார். #CauveryWaterManagement #CauveryManagementBoard #Cauveryissue #Cauvery

Posted by CPIM Tamilnadu on Monday, April 2, 2018

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30