அதிரடி தீர்ப்பு

அதிரடி தீர்ப்பு

அதிரடி தீர்ப்பு

நாகர்கோவில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையரின் உத்தரவு . மாநிலச் சங்கத்தின் முயற்சியால் நாகர்கோவில் மாவட்டத் தைச் சார்ந்த 87 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 01 10 2000 முதல் 31 10 2005 வரை க்கான வருங்கால வைப்பு நிதியை BSNL நாகர்கோவில் மாவட்ட நிர்வாகம் செலுத்தவேண்டும்.

தொழிற்சங்கம் கொடுத்த பட்டியலை ஏற்றுக்கொண்டு 87 தொழிலாளர்களின் கணக்கில்ளு சுமார் 18 83 033 ரூபாயை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று EPF Commissioner 01 03 2018 அன்று உத்த்ரவிட்டுள்ளார்.

முன்னாள் மாநிலச் செயலரும் தற்போதைய மாநிலத்தலைவருமான தோழர் முருகையாவின் முயற்சியால் 15 ஆண்டுகளுக்கு முன்பு இப்பிரச்னை எழுப்பபட்டது. இப்பிரசினையில் TNTCWU தொழிற்சங்கம் சார்பில் ஆஜராகி சிறப்பாக வாதிட்ட நாகர்கோவில் மாவட்டச் செய்லர் தோழர் C. செல்வம் அவர்களுக்கும் மாநில உதவிச் செயலர் தோழர் C. பழனிச்சாமி அவர்களுக்கும் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மாநிலத்தலைவர் தோழர் M. முருகையாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். மாவட்ட நிர்வாகம் உத்தரவை அமுல் படுத்தும் என்று நம்புகின்றோம்.

தோழமையுடன்,

C. வினோத் குமார்,

TNTCWU மாநிலச் செயலர்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

March 2018
M T W T F S S
« Feb   Apr »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031