நாகர்கோவில் மாவட்டத்தில் 03-01-2018 நடைபெற்ற இயக்கங்கள்

நாகர்கோவில் மாவட்டத்தில் 03-01-2018 நடைபெற்ற இயக்கங்கள்

3-1-2018 காலை குழித்துறை தொலைபேசி  நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  banleu மாவட்ட அமைப்புச்செயலாளர் தோழர் ஆறுமுகம்பிள்ளை, கிளை செயலாளர் தோழர்  ராமலிங்கம், TNTWU கிளை செயலாளர்கள் சுஜின், ஜோன்ஸ்,ஹரிந்திரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள் . 12.30 மணியளவில் மாவட்ட   தலைவர் தோழர் K. ஜார்ஜ் அவர்கள் தலைமையில்  மாவட்டப் பொருளாளர் தோழர் C.ஆறுமுகம். உதவிச் செயலர்கள் ராதாகிருஷ்ணன், சுப்ரமணியன்,கிளைசெயலர் சின்னத்துரை மற்றும் ஒப்பந்த ஊழியர்கள்  சங்க தலைவர் சுயம்புலிங்கம் , செல்வம், ஜெயபால், ராஜேஷ்,தனபால் மகேஷ் உட்பட 30 திற்கும் அதிகமான தோழர்கள்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.பின் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.மாலையில் GM  அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

January 2018
M T W T F S S
« Dec   Feb »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031