கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

 

TNTCWU நாகர்கோவில்:

கண்ணீர் அஞ்சலி கடையாலுமூடு தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்து வந்த தோழர் மனோஜ்குமார் இன்று அகால மரணமடைந்து விட்டார் நாளை காலை 10.30 (09- 01-18, செவ்வாய் கிழமை) மணியளவில் குழித்துறை அரசு மருத்துவமனையில் இறுதி அஞ்சலி செலுத்தப்படும். அவருடைய இறுதிச் சடங்குகள் கேரளாவில் நடைபெறும்
தொழிற்சங்க இயக்கத்தில் ஆர்வமுடன் செயல்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்து கின்றோம். தோழர்கள் கலந்து கொள்ளவும்.
A. செல்வம்
மாவட்டச் செயலர்

 

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

January 2018
M T W T F S S
« Dec   Feb »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031