ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்திட 02.01.2018 முதல் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் காலவரையற்ற உண்ணாவிரதம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்திட 02.01.2018 முதல் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் காலவரையற்ற உண்ணாவிரதம்

*காத்திருப்பு போராட்டத்தின் விளைவாக CGM, Chennai அவர்கள் கடுமையான முயற்சிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

* DY.CLC , Chennai அவர்களிடம் இரண்டு சங்கங்கள் மூலம் புகார்
கொடுக்கப்பட்டுள்ள உடனடியாக சம்பளம் வழங்குவதற்கான முயற்சி செய்வேன் என்று உறுதி அளித்துள்ளார்கள்.

* 02-01-2018 செவ்வாய் கிழமை காலை 10 மணி முதல் CGM Office , Chennai முன்பு தமிழ் மாநில முழுவதும் இரண்டு சங்கங்களின்
மாநில நிர்வாகிகள்
காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நமது போராட்டம் வெற்றி பெறும் வரை தொடரும்

மாவட்ட சங்கம்
நாகர்கோவில்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

December 2017
M T W T F S S
« Nov   Jan »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031