TT பயிற்சி காலத்தை JE LICE தேர்வு எழுதுவதற்கான தகுதி காலத்துடன் சேர்க்க நிர்வாகம் உத்தரவு

TT பயிற்சி காலத்தை JE LICE தேர்வு எழுதுவதற்கான தகுதி காலத்துடன் சேர்க்க நிர்வாகம் உத்தரவு
TT பயிற்சி காலத்தை JE LICE தேர்விற்கான தகுதி காலமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்கின்ற BSNL ஊழியர் சங்கத்தின்கோரிக்கையை ஏற்று அதற்கான உத்தரவினை BSNL கார்ப்பரேட் அலுவலகம் 20.11.2017 அன்றைய தேதியிட்ட கடித எண் 250-2/2014-Estt-III மூலம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 01.07.2011க்கு முன் TT பயிற்சிக்கு சென்று 01.07.2011க்கு பின் TT ஆக பணி நியமனம் செய்யப்பட்ட பல நூற்றுக் கணக்கான ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இதற்காக சரியான நேரத்தில் தலையிட்டு மிகச்சரியான உத்தரவினை பெற்றுத் தந்த மத்திய சங்கத்திற்கு பாராட்டுக்கள்
குறைவாகக் காண்பி

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

November 2017
M T W T F S S
« Oct   Dec »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930