தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக BSNL ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் -25.04.2017

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக BSNL ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் -25.04.2017

டெல்லியில் தொடர்ந்து 38 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 25.04.2017 அன்று BSNLEU, NFTE, AIBSNLEA மற்றும் SEWA BSNL சங்கங்கள் இணைந்த ஆர்ப்பாட்டம். விவசாயிகளின் நலன் காக்க தோள் கொடுப்போம்.மதியம் 1.30 மணிக்கு  நாகர்கோவில் GM  அலுவலகமுன்  அனைவரும் கலந்து கொள்வீர்

 

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

April 2017
M T W T F S S
« Mar   May »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930